• மீண்டும் ரிலீஸாகும் பாகுபலி – ரசிகர்கள் உற்சாகம்!

  எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை ருசித்த படம் பாகுபலி. உலகம் முழுவதும் இப்படம் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தேசிய விருது உட்பட சர்வதேச அரங்கில் இப்படம் பல விருதுகளை அள்ளியது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூலை ...

 • இரு முகன் படத்துக்காக ஸ்பெஷல் அக்கறை காட்டிய ஹாரிஸ் ஜெயராஜ்!

  ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் நான்காம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்தில் நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்காக ஸ்பெஷல் அக்கறை காட்டும் ஹாரிஸ் ஜெயராஜ், இதன் பாடல்களை புதிதாக ...

 • சூர்யா – ரஞ்சித் படம் தொடங்குவது எப்போது? ஆச்சர்ய தகவல்!

  ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இப்படம் வரும் ஜூலை 15-ம் தேதி திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித்தின் ...

 • மீண்டும் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சமந்தாவின் காதலர்!

  ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் இளைஞர்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் படம் மெட்ரோ. அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சங்கிலி பறிப்பு பற்றிய தகவல்களை கமர்ஷியல் அம்சங்களுடன் சுவாரஸ்யமாக கூறியதால் வெகுஜன ரசிகர்கள் வரை இப்படம் சென்றடைந்தது. விரைவில் இப்படம் தெலுங்கில் ரீமேக்காகவுள்ளது. இதில் ...

 • வியாபாரத்தில் ஒன்றிணைந்த விக்ரம், பிரபுதேவா படங்கள்!

  ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல ஆரா சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் பிரபுதேவாவின் தேவி, விஜய் ஆண்டனியின் சைத்தான், கிருஷ்ணாவின் பண்டிகை போன்ற படங்களின் வெளியீட்டு உரிமையையும் இதே நிறுவனம் ...