TTV தினகரனை வறுத்தெடுத்த பிரபல தொகுப்பாளினி..!

- in பல்சுவை
61
Comments Off on TTV தினகரனை வறுத்தெடுத்த பிரபல தொகுப்பாளினி..!

தமிழகத்தில் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் மற்றும் தேர்தல் அறிக்கைகள் பரபரப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது. அதில் போட்டியிடும் ஒருவரான டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் ஆர்.கே. நகரில் 57000 வீடுகள் கட்டித்தரப்படும், நிரந்தர வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இதனை கண்டித்து பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அக்கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் தமிழக விவசாயிகள் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசையும் இவர் விட்டுவைக்கவில்லை. அதை நீங்களே பாருங்க.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.