Whatsapp april fool story

Whatsapp april fool story

வாட்ஸ் அப்பில் காதலனை முட்டாளாக்க நினைத்து ஏமாந்து போன காதலி.
முட்டாள்கள் தினமான இன்று தன் காதலனை முட்டாளாக்க எண்ணி தன் காதலையே இழந்த பெண்ணின் நிலை தன் அன்புக்குரியவர்களை முட்டாளாக்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாகியுள்ளது. தனக்கு பிடித்தமானவர்களை முட்டாளாக்கி அவர்களை கிண்டல் செய்து சிரிப்பதற்காகவே ‘ஏப்ரல் பூல்’ ...
0