Vijay's 59th movie

Vijay’s 59th movie

விஜய்யின் 59-வது படத்தில் தேசிய விருது பாடகி உத்ரா.
இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘சைவம்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘அழகே அழகு’ என்ற பாடலை பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடியிருந்தார். இந்த பாடலை பாடியதற்காக உத்ரா தேசிய விருதுக்கு ...
0