Udayanithi's kethu

Udayanithi’s kethu

உதயநிதியின் கெத்து பர்ஸ்ட் லுக்!
ஜெகதீஸ் இயக்கத்தில் உதயநிதி-நயன்தாரா நடித்துள்ள நண்பேன்டா திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படம் கிட்டதட்ட 650 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி தனது அடுத்த படமான கெத்து படத்தின் முதல் போஸ்டரை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ...
0