Udayanithi and Prabu

Udayanithi and Prabu

உதயதிதியுடன் முதல் முறையாக இணையும் பிரபு!
உதயநிதி ‘நண்பேன்டா’ படத்தைத் தொடர்ந்து கெத்து படத்தில் நடித்து வருகிறார். திருகுமரன் இயக்கும் இந்தப் படத்தில் உதயநிதி ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இதன்பின் அஹமத் இயக்கவிருக்கும் ‘இதயம் முரளி’ படத்திலும் நடிக்கவுள்ளார் உதயநிதி. இப்படத்தில் உதயநிதி ஜோடியாக ...
0