To avoid the food wastage better to use grass

To avoid the food wastage better to use grass

உணவுப் பொருள்கள் கெடாமல் இருக்க தர்பைப் புல்
உணவுப் பொருள்கள் கெடாமல் இருப்பதற்குத் தர்பைப் புல் பயன்படுத்தலாம் என, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது. இதுகுறித்து இந்தப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை முதுநிலை உதவிப் பேராசிரியர் முனைவர் பி. மீரா தெரிவித்திருப்பதாவது: நானோ ...
0