Suriya in Hollywood style

Suriya in Hollywood style

ஹாலிவுட் ஸ்டைலில் சூர்யாவின் படம்
சூர்யா மாஸ் படத்திற்கு பிறகு 24 என்ற படத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தை விக்ரம் குமார் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் சயின்ஸ் பிக்‌ஷன் கதையம்சம் கொண்டதாம்.இதற்காக மும்பையில் பிரம்மாண்ட செட் அமைத்து ...
0