star cricket

star cricket

விஷ்ணுவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த அஜித் (photos)
‘வெண்ணிலா கபடிகுழு’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகி ‘குள்ளநரி கூட்டம்’, ‘நீர்ப்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு. இவர் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியில் நட்சத்திர வீரராவார். இவருடைய அதிரடியில் சென்னை அணி ஏகப்பட்ட ...
0