srilanka news

srilanka news

rajee_00
சமூக சீர்கேடு
மேற்படி படத்தில் காணப்படும் மானிப்பாய் ராஜி என்றழைக்கப்படும் இவர் கடந்தசில காலங்களாக யாழ் தொழிலதிபர்களுடன் தவறான உறவில் ஈடுபட்டு அவர்களை அச்சுறுத்தி பெருமளவு பணத்தைப் பெற்று வந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.. இவள் பல முகநூல்களூடாக தனது ஆபாசமான ...
Comments Off on மானிப்பாய் ராஜியுடன் தொடர்பு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு

vipachra_law
சமூக சீர்கேடு
காவாலி ஒருவனை மூன்று மாதமாகக் காதலித்து அவனால் கர்ப்பமாக்கப்பட்ட யாழ்ப்பாண யுவதி கொழும்பில் உள்ள விபச்சார விடுதிக்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலனால் கர்ப்பமாக்கப்பட்ட போது தான் கர்ப்பமடைந்ததாக யுவதி காதலனுக்குத் தெரிவித்த போது அவன் ...
Comments Off on விபச்சார விடுதிக்கு காதலனால் விற்கப்பட்ட யாழ்ப்பாண யுவதி

1518451426Untitled-1
சமூக சீர்கேடு
பதவிய – ருவன்புர பகுதியில் பாடசாலை மாணவிகள் எட்டுப் பேரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புலமைப் பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்தி வரும் இவர் 26 வயதான பட்டதாரியாவார். மேலும் ...
Comments Off on 8 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் கைது

rapess
சமூக சீர்கேடு
தும்பளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பாக இருந்த பின் தன்னிடம் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அது தொடர்பில் கணவரிடம் தெரிவிப்பதாகவும் பயமுறுத்தி ரூபா300,000 ரூபா பணத்தினை பலவந்தமாக பெற்றுக்கொண்ட மகேந்திரம் ராம்கி என்பவருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் ...
Comments Off on குடும்பப் பெண்ணுடன் பாலியலுறவு கொண்டு விட்டு 3 லட்சம் வாங்கிய மகேந்திரம் ராம்கி

jaill
சமூக சீர்கேடு
காதலிப்பதாகக் கூறி 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த இளைஞனை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, நேற்று செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டார். துன்னாலை குடவத்தையைச் சேர்ந்த குறித்த ...
Comments Off on 14 வயதுச் சிறுமியை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தியவர் கம்பி எண்ணுகின்றார்