Singaari [சிங்காரி]Tamil Song Mugunthan selva

Singaari [சிங்காரி]Tamil Song Mugunthan selva

ஈழத்து கலைஞர்களின்- அசத்தலான சிங்காரி வீடியோ பாடல்
செல்வா முகுந்தன் அவர்களின் தயாரிப்பிலும், வரிகளிலும் அசத்தலாக உருவாகி இருக்கும் பாடல் சிங்காரி. கே.ஜே அவர்களின் இயக்கத்தில் ஷமீல் இசையமைத்து, பாடியிருக்கும் இப்பாடலில் மிதுனா மற்றும் சின்தர் நடித்துள்ளனர். பாடல் முழுவதும் பார்த்த பிறகு ஈழத்து கலைஞர்கள் வளர்ச்சி ...
0