Music director AR rahuman

Music director AR rahuman

2 படங்களை தயாரிக்கும் ஏ.ஆர்.ரகுமான்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தயாரிப்பாளராகிறார். இரண்டு புது படங்களை தயாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதில் விஸ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இன்னொரு படத்துக்கான இயக்குனர் தேர்வு நடக்கிறது. சமீப காலமாக ஏ.ஆர்.ரகுமான் கதைகள் எழுதவும் ...
0