Lucknow

Lucknow

நினைவிழந்த நோயாளியை தாக்கும் மருத்துவர்: வீடியோவால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
உத்தரபிரதேசத்தில் மருத்துவமனை ஒன்றில், மருத்துவர் ஒருவர் நினைவிழந்த நோயாளியை அடித்து துன்புறுத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைகழகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெரும் ...
0