kumar sangakkara

kumar sangakkara

சங்கா மீண்டும் ஒருநாள் அரங்கிற்கு?
இலங்கை அணியின் குமார் சங்கக்கார இன்னும் 1 வருடம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க இக் கோரிக்கையை விடுத்துள்ளார். நாட்டிற்காக இம்முடிவை எடுக்கும்படி அவர் கோரியுள்ளார். தற்போது நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் ...
Comments Off on சங்கா மீண்டும் ஒருநாள் அரங்கிற்கு?

தொடர்ச்சியாக நான்கு சதங்களை விளாசிய சங்கக்காராவின் சாதனைகள் ! ஒரு தொகுப்பு
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காராவின் ஆட்டம் இந்த உலகக்கிண்ணத்தில் வியப்பூட்டும் வகையில் இருக்கிறது. ஸ்காட்லாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சங்கக்காரா 124 ஓட்டங்கள் குவித்தார். ஏற்கனவே அவர் தனது முந்தைய மூன்று லீக் ஆட்டங்களிலும் சதம் விளாசியிருந்தார். ...
Comments Off on தொடர்ச்சியாக நான்கு சதங்களை விளாசிய சங்கக்காராவின் சாதனைகள் ! ஒரு தொகுப்பு