kollywood latest news

kollywood latest news

ringo-2-1-300x150
சமூக சீர்கேடு
கிண்­ணியா பொலிஸ் பிரி­வுக்கு உ்பட்ட சூரங்கல் பகு­தியில் 15 வய­தான கர்ப்­பிணி பெண்ணின் மர­ணத்­துக்கு அவர் கழுத்து நெரிக்­கப்­பட்­ட­மையே காரணம் என திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய நிபுணர் டபிள்யூ.ஏ.எஸ்.ஆர்.விக்­ரம ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்­பித்­துள்ளார். கிண்­ணியா சூரங்கல் ...
Comments Off on திருமலையில் 15 வயதான கர்ப்பிணியியைக் கொலை செய்த 18வயது கணவர்

kid-300x146
சமூக சீர்கேடு
டெல்லியில் பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தலைநகர் டெல்லியில் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. தற்போது மகளை தந்தை பலாத்காரம் செய்த வக்கிர சம்பவமும் நடந்துள்ளது.டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து ...
Comments Off on பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம்..!

timthumb-300x180
சமூக சீர்கேடு
யாழ். ஆஸ்பத்திரி வீதியில் 180 மில்லி கிராம் அளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குடு பேபி என அழைக்கப்படும் ஸ்ரீகரிகாலன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் மூலம் குறித்த நபர் ...
Comments Off on யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

ajith-story_647_112616052948
Cinema News Featured UP Coming Movies
அஜித் படம் எப்போது வரும் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள். வேதாளம் வெற்றியை தொடர்ந்து அஜித் மீண்டும் சிவாவுடனே தான் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கூட இதுவரை வெளிவரவில்லை, இந்நிலையில் இயக்குனர் சிவா இப்படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ...
Comments Off on ஒரே புகைப்படம் கெத்து காட்டிய தல ரசிகர்கள்

capture
Cinema News Featured ஹாட் கிசு கிசு
தனுஷ் இன்று தமிழ் சினிமாவை தாண்டி இந்தியளவில் கொடி கட்டி பறக்கின்றார். இந்நிலையில் தனுஷ் எங்களுடைய மகன் என்று சிவகங்கையை சார்ந்த ஒரு தம்பதியினர் பல வருடங்களுக்கு முன் போலிஸில் புகார் கொடுத்தனர். இதை தொடர்ந்து விரைவில் தனுஷ் ...
Comments Off on தனுஷ் யாருடைய மகன்? கோபமான பதில்

ajith-story_647_112616052948
Cinema News Featured
அஜித் நடிப்பில் உருவாகிவரும் தல57 படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை இயக்குநர் சிவா இன்று வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் அஜித் செம்ம உடல்வாகோடு இருக்கிறார். அதை தொடர்ந்து அந்த புகைப்படம் இந்திய அளவில் ட்ரெண்ட் அடித்தது மட்டுமில்லாமல் ஒரு மணி ...
Comments Off on அஜித் தான் முதல் ஆளாக எனக்காக பேசினார் – விக்ரம் பிரபு நெகிழ்ச்சி

24-1461487340-vijay-daniel-balaji
Cinema News Featured
இளையதளபதி நடிப்பில் பொங்கல் வெளியீடாக வருகிறது பைரவா. இப்படம் குடும்பத்துடன் பார்க்க கூடிய வகையில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார் இயக்குனர் பரதன், மேலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டேனியல் பாலாஜி. இவர் வில்லன் கதாபாத்திரத்துக்கு ...
Comments Off on பைரவா படத்தில் தனது கதாபாத்திரத்தின் ரகசியத்தை உடைத்த டேனியல் பாலாஜி

lakshmi_ramakrishnan11xx
Featured ஹாட் கிசு கிசு
கோலிவுட்டை பொறுத்தவரை எப்போதும் ரசிகர்கள் தான் மோதிக்கொள்வார். ஆனால், தற்போது திரை நட்சத்திரங்களே அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனை பாலாஜி கிண்டல் செய்தார், இதற்கு கேள்வி கேட்ட லட்சுமிக்கு பாலாஜி முறையான ...
Comments Off on இவர் காமெடியை தான் காறிதுப்புறாங்க- லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி, கோபமான கருத்துக்கள்

625-500-560-350-160-300-053-800-900-160-90
Cinema News
தன்னுடைய இனிமையான குரலால் அனைவரையும் கட்டிப்போட்டவர் வைக்கோம் விஜயலக்ஷமி. இவரின் குரலில் ஒரு தனித்தன்மை இருக்கும். தமிழில் பல படங்களில் பாடல்கள் பாடிய இவர் ஒரு கண் பார்வையற்றவர். தற்போது இவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. கேரளாவில் இசையமைப்பாளராக ...
Comments Off on பாடகி வைக்கோம் விஜயலக்ஷமிக்கு திருமணம்

201611111906134220_tv-actress-sabarna-suicide_secvpf
Cinema News ஹாட் கிசு கிசு
சின்னத்திரை, வெள்ளித்திரை என நடித்து வந்த நடிகை சபர்ணா சிலநாட்களுக்கு முன் இறந்து போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என தகவல் பரவியது. பின் பிரேத பரிசோதனையின் போது அவரின் உடலில் ...
Comments Off on நடிகை சபர்ணா மரணத்தில் திடுக்கிடும் தகவல்! ஸ்டண்ட் நடிகர் சிக்கினார்

vijay-story_647_100715041136
Cinema News Featured
இளையதளபதி விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வருகிறது பைரவா. சமீபகாலமாக இசையமைப்பாளர்கள் விஜய்யை எப்படியாவது ஒரு பாடலை தங்கள் இசையில் பாட வைத்துவிடுகிறார்கள். இந்நிலையில் பைரவா படத்தில் விஜய் குரலில் செம்ம ரகளை பாடல் ஒன்று இன்று பதிவு ...
Comments Off on விஜய் குரலில் செம்ம ரகளை பாடல் – பைரவா பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் ட்வீட்

mfsgvprakash
Cinema News Featured ஹாட் கிசு கிசு
இசைமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கடந்த இரண்டு நாட்களாக அஜித், தனுஷ் ரசிகர்களிடம் ட்விட்டரில் பதிலுக்கு பதில் சண்டை போட்டு பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார். இந்த சண்டை இன்னும் ஓய்ந்த பாடில்லை . ஜி.வி ட்விட்டரில் அஜித் ரசிகர்களோடு கடுமையாக ...
Comments Off on ஜி வி பிரகாஷுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்- புகைப்படம் உள்ளே