Keerthy Suresh

Keerthy Suresh

Screen Shot 2017-01-16 at 12.22.08 PM 1
Cinema News Featured
விஜய்யின் பைரவா படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொங்கல் விடுமுறை என்பதால் பைரவா பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. முதல் நான்கு நாட்கள் முடிவில் 100 கோடி வசூலை ...
Comments Off on பைரவா 4 நாள் பிரம்மாண்ட வசூல் – தயாரிப்பாளர் அறிவிப்பு

625-111-560-350-160-300-053-800-200-160-90
Cinema News
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் ரெமோ. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலையில் சிவகார்த்திகேயன் தற்போது பிஸியாகிவிட்டார், முதல் வேலையாக அக்டோபர் 1ம் தேதி மலேசியா செல்லவுள்ளாரம். ...
Comments Off on ரெமோ வேற லெவல் ப்ரோமோஷன், இப்படி செய்கிறார்களா?

625-111-560-350-160-300-053-800-200-160-90-3
ஹாட் கிசு கிசு
சிவகார்த்திகேயன் நன்றாக வளர்ந்து வருகிறார் தான். ஆனால், அதற்காக 7 படத்திலேயே எட்டாத உயரத்திற்கு செல்வார் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. இந்நிலையில் இவர் நடித்த ரெமோ படம் ஜப்பானில் Nagoya பகுதியில் உள்ள New Minato Aeon Mall ...
Comments Off on ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தான்- ரெமோ சாதனை

625-111-560-350-160-300-053-800-200-160-90-24
Videos
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தற்போது எல்லாருக்கும் பிடித்தமான தமிழ் பேசும் நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் கீர்த்தி, மிக விரைவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் டூயட் ஆட ...
Comments Off on தனக்கு பிடித்த பிரபல நடிகருடன் முதன் முறையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

625-111-560-350-160-300-053-800-200-160-90
Cinema News
தனுஷின் வித்தியாசமான நடிப்பில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, பிரபு சாலமன் இயக்கியுள்ள படம் தொடரி. இந்த படம் இன்று வெற்றிகரமாக வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த சில ரசிகர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று தங்களது கருத்துக்களை சமூக ...
Comments Off on ரசிகர்களின் பார்வையில் தனுஷின் தொடரி – Live Updates

625-111-560-350-160-300-053-800-200-160-90-13
Cinema News
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தொடரி, பைரவா என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படம் வரும் செப்டம்பர் 22ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள ...
Comments Off on கீர்த்தி சுரேஷுக்கு நேர்ந்த சோகம்- வருத்தப்பட்ட நடிகர்

625-111-560-350-160-300-053-800-200-160-90-3
Cinema News
எப்படா விடுவீங்க என்று ரசிகர்கள் காத்திருக்க அதிரடியாக களம் இறங்கியது ரெமோ ட்ரைலர். பார்த்தவுடன் எல்லோர் முகத்திலும் 1000 வால்ட்ஸ் பல்ப் தான். அந்த அளவிற்கு பி.சி.ஸ்ரீராமின் கேமரா கலர்புல்லாக இருக்க, ட்ரைலரிலேயே பாதி கதை தெரிந்து விட்டது. ...
Comments Off on ரெமோ ட்ரைலரில் சொன்னதை முன்பே செய்துக்காட்டிய சிவகார்த்திகேயன்- எத்தனை பேருக்கு தெரியும்?

remo_movie_first_look_images_sivakarthikeyan_keerthy_suresh_183f348
ஹாட் கிசு கிசு
சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் ரெமோ. இப்படத்தின் டப்பிங் வேலைகள் எல்லாம் முடிந்து படம் சென்ஸாருக்கு ரெடியாகிவிட்டது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார், இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைப்பெறும் ...
Comments Off on ப்ரோமோஷனுக்காக இப்படியா? சிவகார்த்திகேயன் மாஸ்டர் ப்ளான்

vpoadjxy
Cinema News
இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் கடைசிவரை சிறப்பாக விளையாடி 12 லட்சத்து ...
Comments Off on கீ்ர்த்தி அசத்தலாக விளையாடியது எதற்காக தெரியுமா? நெகிழ்ச்சி பின்னணி

625.111.560.350.160.300.053.800.200.160.90
Cinema News
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இவரின் தொடரி திரைப்படம் மிக விரைவில் வெளிவரவுள்ளது, இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்றது. இதில் தொகுப்பாளினி லிப் லாக், ...
Comments Off on லிப்லாக் பற்றி மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்