Ishant Sharma will obey whatever says Dhoni

Ishant Sharma will obey whatever says Dhoni

தோனி சொன்னால் யோசிக்காமல் 24-வது மாடியில் இருந்தும் குதிப்பேன்: இஷாந்த் சர்மா…
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி சொன்னால் ஏதுவும் கேட்காமல் 24 மாடியில் இருந்து கூட குதிக்க தயார் என வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்து உள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் கூறியிருப்பது:- ...
0