Indian couple murdered

Indian couple murdered

வெள்ளவத்தையில் இந்திய ஜோடி மரணம்: விசாரணைகள் ஆரம்பம்
வெள்ளவத்தை பிரதேசத்தின் விருந்தக அறை ஒன்றில் இருந்து மர்மமான முறையில் மரணமான இந்தியர்களான ஆண் மற்றும் பெண் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தை 40வது ஒழுங்கை பிரதேசத்தின் விருந்தக அறை ஒன்றில் இருந்து இவர்களது சடலங்கள் ...
0