Football player ronaldo

Football player ronaldo

ஒரே போட்டியில் 5 கோல்: குறைந்த நேரத்தில் ஹாட்ரிக் அடித்து ரொனால்டோ சாதனை ..
லா லிகா லீக் போட்டியில் ரியல் மாட்ரிட்- கிரனாடா அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் ரியல் மாட்ரிட் ஆட்டத்திற்கு கிரனாடாவால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. இதனால் ரியல் மாட்ரிட் 9-1 என அபார வெற்றி பெற்றது. அந்த ...
0