doctor suggests the apple

doctor suggests the apple

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாமா? மறுக்கிறது ஆய்வறிக்கை
“தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுபவர்கள், மருத்துவரிடம் செல்ல வேண்டியிருக்காது’ என்று கூறுவது வழக்கம். ஆனால், அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, இதை மறுக்கிறது. மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 2007-2008, 2009-2010-ஆம் ஆண்டுக்கான தேசிய உணவுப் பழக்கக் கணக்கெடுப்பில் ...
0