Director Barathi Raja gives a good comment about debut director

Director Barathi Raja gives a good comment about debut director

நாயகன் படத்திற்கு பிறகு நான் பார்த்து வியந்த படம்: புதுமுக இயக்குனரை பாராட்டிய பாரதிராஜா.
பாபி சிம்ஹா நடிப்பில் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளிவரவிருக்கும் படம் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’. இப்படத்தில் பாபி சிம்ஹாவுடன் லிங்கா, பிரபஞ்ஜெயன் ஆகியோரும் கதாநாயகர்களாக வருகிறார்கள். சரண்யா சுந்தர்ராஜ், பனிமலர், நிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ...
0