Dhoni and his wife came to suresh raina's wedding

Dhoni and his wife came to suresh raina’s wedding

கோலாகலமாக நடைபெற்ற சுரேஷ் ரெய்னா திருமண விழா: மனைவியுடன் வருகை தந்த தோனி – காதலியுடன் வருகை தந்த கோலி.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா, சிறு வயதிலிருந்தே தனது நண்பராக விளங்கிய பிரியங்கா சவுத்ரியை இன்று திருமணம் செய்து கொண்டார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1:12 மணியளவில் இருவருரின் திருமணமும் கோலாகலாமாக நடைபெற்றது. ...
0