Bravo brought fruits in street shop

Bravo brought fruits in street shop

சென்னையில் தள்ளுவண்டி கடையில் பழங்கள் வாங்கிய பிராவோ!
ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர்கள் சற்று வித்தியாசமானவர்கள்தான். மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஹோட்டல் அறைகளை விட்டு வெளியே வர ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அதற்கு நேரெதிராக ...
Comments Off on சென்னையில் தள்ளுவண்டி கடையில் பழங்கள் வாங்கிய பிராவோ!