Balakrishna

Balakrishna

நடிகை திரிஷாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்.
பாலகிருஷ்ணா, திரிஷா, ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள படம் ‘லயன்’. வருகிற 25–ந்தேதி இப்படம் ரிலீசாகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். திரிஷாவும் இவ்விழாவில் பங்கேற்றார். ...
Comments Off on நடிகை திரிஷாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்.