AR Rahamn son sings a song

AR Rahamn son sings a song

ஏ.ஆர் ரஹ்மான் மகன் பாடிய பாட்டு.. குவியும் வாழ்த்து..!
கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள படம் ”ஓ காதல் கண்மணி”. இந்தப் படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாகவும், நித்யா மேனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளர். இந்த ...
0