Ajith's new film vilan

Ajith’s new film vilan

மும்பையிலிருந்து வருகிறார் அஜித்துக்கு வில்லன்!
’என்னை அறிந்தால்’ படத்தையடுத்து அஜித் மீண்டும் ‘வீரம் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கு இசை அனிருத். அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருக்கிறார். இதை படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தனது ட்விட்டர் பக்கத்திலேயே தெரிவித்திருந்தார். அடுத்த ...
0