Afghan woman forced to marry her rapist

Afghan woman forced to marry her rapist

கற்பழித்தவனையே மணமுடித்த பெண்ணின் கண்ணீர் கதை…
ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் கற்பழித்த நபரையே கட்டாய திருமணம் செய்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்(Kabul) குல்னாஸ்(Gulnaz) என்ற ஏழை பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அந்த பெண்ணிற்கு 16 வயதிருந்தபோது ...
Comments Off on கற்பழித்தவனையே மணமுடித்த பெண்ணின் கண்ணீர் கதை…