Actress tamana in love

Actress tamana in love

தெலுங்கு நடிகருடன் தமன்னா காதல்?
நடிகை தமன்னா தெலுங்கு நடிகரை காதலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமன்னா, தமிழில் கடைசியாக ‘வீரம்’ படத்தில் நடித்தார். ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ என்ற படத்தில் ஆர்யாவுடன் நடித்து வருகிறார். தெலுங்கில் நடித்த ‘பாகுபலி’ படம் விரைவில் ...
Comments Off on தெலுங்கு நடிகருடன் தமன்னா காதல்?