3 மாதக் குழந்தையைப் காப்பாற்ற தாய் நடாத்திய போராட்டம்...

3 மாதக் குழந்தையைப் காப்பாற்ற தாய் நடாத்திய போராட்டம்…

baby_abuse_002.w540
பல்சுவை
சாலையோரம் தனது குழந்தையுடன் நடந்து சென்றுகொண்டிருந்த தாயை பின் தொடர்ந்து வந்த நபர் தாக்குதல் மேற்கொண்டு அக்குழந்தையை பறித்தெடுக்க முயன்றுள்ளார். எனினும் பிறந்து மூன்று மாதங்களே ஆன குழந்தையை மிகுந்த போராட்டத்தின் பின் அக் கொடூரனிடமிருந்து காப்பாற்றியுள்ளார் பாசத்தாய். ...
Comments Off on 3 மாதக் குழந்தையைப் காப்பாற்ற தாய் நடாத்திய போராட்டம்…