100 core

100 core

100 கோடி பேர் பதிவிறக்கம் செய்த செயலி வாட்ஸ்ஆப் .
பிரபல குறுந்தகவல் அனுப்பும் செயலியான வாட்ஸ்ஆப் ஆன்டிராய்டு இயங்குதளத்தில் 100 கோடி முறை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை வாட்ஸ்ஆப் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜான் கோம் தெரிவித்தார். இந்த தகவலை ஜான் ...
0