விக்ரம் படப்பிடிப்புக்குக் கடைசிநேரத்தில் தடை

விக்ரம் படப்பிடிப்புக்குக் கடைசிநேரத்தில் தடை

vikram2-600x300
Cinema News Featured
அரிமாநம்பி இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கஇருந்தது. மலேசியாவில் முதல்கட்டப் படப்பிடிப்பு என்று சொல்லப்பட்டது. அதற்காக படக்குழுவினர் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்த கடைசிநேரத்தில் படப்பிடிப்பு இரத்தாகியிருக்கிறது. படக்குழுவினர் எல்லோருக்கும் விமானப்பயணச்சீட்டெல்லாம் வாங்கிவிட்டார்களாம். பயணத்துக்குத் தயாராகிற ...
Comments Off on விக்ரம் படப்பிடிப்புக்குக் கடைசிநேரத்தில் தடை, பரபரப்புத்தகவல்கள்