விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால்!

விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால்!

vka
Cinema News Featured
காஜல் அகர்வால் ஏற்கனவே விஜய், சூர்யா, கார்த்தி போன்றோருடன் நடித்துள்ளார். இதுவரை விக்ரமுடன் நடிக்கவில்லை. தற்போது முதல் தடவையாக விக்ரம் ஜோடியாக புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘சிங்கம்புலி’ படத்தை தயாரித்த நிறுவனம், எஸ்.எஸ்.எப். இந்த பட நிறுவனம் ...
Comments Off on விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால்!