வல்­லு­ற­வுக்­குள்­ளாக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துண்­டாக்கி பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்த யுவதி

வல்­லு­ற­வுக்­குள்­ளாக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துண்­டாக்கி பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்த யுவதி

tongue
வினோதங்கள்
பிரிட்டனைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் தன்னை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்த முயன்ற நபரின் நாக்கை கடித்து துண்­டாக்கி அதை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­ததன் மூலம் குற்­ற­வா­ளிக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுத்­துள்ளார். இங்­கி­லாந்தின் டன்ஸ்­டபிள் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த 29 வய­தான அடேல் பார்பர் எனும் இந்த ...
Comments Off on வல்­லு­ற­வுக்­குள்­ளாக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துண்­டாக்கி பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்த யுவதி