யாழில் 4 வயது சிறுமி துஷ்பிரயோகம் - சந்தேகநபர் கைது

யாழில் 4 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது

287691876Untitled-1
சமூக சீர்கேடு
நான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 43 வயதான இவர், சுகந்திபுரம் பகுதியில் வைத்து கடந்த 18ம் திகதி சிறுமியை துஷ்பிரயோம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபரின் மூன்று வயது மகனுடன் ...
Comments Off on யாழில் 4 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது