மெல்லிய இடைக்காக தினமும் யுவதி செய்யும் புதிய முயற்சி....

மெல்லிய இடைக்காக தினமும் யுவதி செய்யும் புதிய முயற்சி….

melliya-idai
வினோதங்கள்
வெனி­சூ­லாவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் மெல்­லிய இடை­யுடன் தோற்றமளிப்பதற்­காக கடு­மை­யானமுயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறார். இதற்­காக தினமும் 23 மணித்­தி­யா­லங்கள் கோர்செட் எனும் ஆடையை தான் அணிந்­து­கொண்­டி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­துள்ளார். பெண்கள் பலரும் மெல்­லிய இடை­யுடன் இருப்­பதை விரும்­புவர். ஆனால், 25 ...
Comments Off on மெல்லிய இடைக்காக தினமும் யுவதி செய்யும் புதிய முயற்சி….