மஹரகம விபசார விடுதி முற்றுகை

மஹரகம விபசார விடுதி முற்றுகை

t
சமூக சீர்கேடு
மஹரகம, பிலியந்தலயில் ஆயுர்வேத மருத்துவ நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதியை நடத்திய நான்கு பெண்களை, மஹரகம பொலிஸ் விசாரணைப்பிரிவினர் நேற்று (21) கைது செய்துள்ளனர். நான்கு பெண்களுக்குள் குறித்த விடுதியின் முகாமையாளரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை, பிலியந்தல, ...
Comments Off on மஹரகம விபசார விடுதி முற்றுகை.