பெண்ணுக்கு துரத்தித் துரத்தி பாலியல் தொல்லை கொடுத்த அணில் கைது !! ஜேர்மனியி்ல் விசித்திரம்

பெண்ணுக்கு துரத்தித் துரத்தி பாலியல் தொல்லை கொடுத்த அணில் கைது !! ஜேர்மனியி்ல் விசித்திரம்

1239641958339
வினோதங்கள்
தொந்தரவு கொடுப்பதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெர்மனி போலீசார் அணில் ஒன்றைக் கைது செய்துள்ளனர். ஜெர்மனி போலீசாரின் அவசர பிரிவுக்கு கடந்த புதன்கிழமையன்று வினோதமான புகார் ஒன்று கிடைத்தது. அதாவது, வடக்கு ரெயின் வாஸ்பாலியாவிலுள்ள பாட்ராபை ...
Comments Off on பெண்ணுக்கு துரத்தித் துரத்தி பாலியல் தொல்லை கொடுத்த அணில் கைது !! ஜேர்மனியி்ல் விசித்திரம்