படப்பிடிப்பில் காயமடைந்த விஜய் சேதுபதி

படப்பிடிப்பில் காயமடைந்த விஜய் சேதுபதி

vijay-sethupathi
ஹாட் கிசு கிசு
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘தர்மதுரை’ படம் நல்ல வரவேற்பை பெற்று, தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துவரும் விஜய் சேதுபதிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் சில நாட்கள் நடித்துள்ளார். ஆனால் ...
Comments Off on படப்பிடிப்பில் காயமடைந்த விஜய் சேதுபதி