தவறான வழிநடத்தலால் சிங்கப்பூரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இலங்கைச் சிறுமி

தவறான வழிநடத்தலால் சிங்கப்பூரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இலங்கைச் சிறுமி

sekapur-300x168
சமூக சீர்கேடு
சிங்கப்பூரில் 16 வயதான இலங்கைச் சிறுமி ஒருவர், அயல் வீட்டாரின் தவறான வழிநடத்தல் காரணமாக, விபச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் 6ம் திகதி இவ்வாறு சிங்கப்பூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. ...
Comments Off on தவறான வழிநடத்தலால் சிங்கப்பூரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இலங்கைச் சிறுமி