தனது அறுவை சிகிச்சையை டுவீட் செய்த நடிகர்

தனது அறுவை சிகிச்சையை டுவீட் செய்த நடிகர்

தனது அறுவை சிகிச்சையை டுவீட் செய்த நடிகர்
பல்வேறு துறை பிரபலங்களும் தங்களது வாழ்வில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ போன்றவற்றின் மூலம் அவ்வப்போது தங்களை பின்தொடரும் அபிமானிகளுடன் பகிர்ந்தபடி உள்ளனர். இதன் மூலம் அவர்களுடன் நெருக்கமாக இருப்பதை போன்ற உணர்வு ஏற்படுவதாக பிரபலங்கள் நம்புகின்றனர். ...
0