சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

hqdefault
Cinema News Featured
தமிழ் சினிமாவை பொறுத்த வரை இளம் நடிகர்கள் பலரும் புதுபுது முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வருடம் பலரின் படங்கள் களம் கண்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயனின் ரெமோ, தனுஷின் கொடி, கார்த்தியின் காஷ்மோரா, சிம்புவின் அச்சம் என்பது ...
Comments Off on சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்திக்கு இடையே நடந்த பிரமாண்ட கருத்துக்கணிப்பு வென்றது யார்? ரிசல்ட் இதோ

625.111.560.350.160.300.053.800.200.160.90 (11)
Cinema News
சிவகார்த்திகேயன் படத்தில் பல முன்னணி நடிகைகள் நடிக்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் மோகன் ராஜா இயக்கத்தில் இவர் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்தில் மேலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை சினேகா நடிக்கவுள்ளாராம், இவர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக ...
Comments Off on சிவகார்த்திகேயன் படத்தில் இவர் நடிக்கிறாரா? நீண்ட இடைவேளைக்கு பிறகு வரும் நாயகி

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)
Cinema News
சிவகார்த்திகேயன் தற்போது அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட்டாகி இருக்கிறார். 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் பட நிறுவனத்துக்கு 3 படங்களுக்கு அடுத்தடுத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதையடுத்து ராஜா இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். இதனால் ஏற்கனவே சிவகார்த்திகேயனிடம் புதிய படத்தில் ...
Comments Off on சிவகார்த்திகேயன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

625.111.560.350.160.300.053.800.200.160.90 (28)
ஹாட் கிசு கிசு
சிவகார்த்திகேயன் அவர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். எந்த ஒரு பிரச்சனையிலும் அவர் தலையிடுவது இல்லை. இந்நிலையில் இவர் தொடர்ந்து 24AM நிறுவனத்திற்கு மூன்று படங்களுக்கு கால்ஷிட் கொடுத்துள்ளார், இதில் ரெமோ முடிந்துவிட்டது. இதன் பிறகு மோகன் ...
Comments Off on நன்றாக சென்ற திரைப்பயணத்தில் பிரச்சனையில் மாட்டிய சிவகார்த்திகேயன்

625.111.560.350.160.300.053.800.200.160.90 (32)
ஹாட் கிசு கிசு
சிவகார்த்திகேயன் சம்பளம் தான் அதிகம் ஆகிறது என்று நினைத்தால் அவருடன் பணியாற்றுபவருக்கும் ஜாக்பாட் தான் போல. அந்த வகையில் ரெமோ படத்தின் இயக்குனருக்கு செம்ம அதிர்ஷ்டம் அடித்துள்ளது. சமீபத்தில் ரெமோ படத்தின் பர்ஸ்ட் காப்பியை படக்குழு பார்த்துள்ளது, படம் ...
Comments Off on சிவகார்த்திகேயன் இயக்குனருக்கு இத்தனை கோடி சம்பளமா?

625.111.560.350.160.300.053.800.200.160.90 (18)
Cinema News
சிவகார்த்திகேயன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்து ரெமோ படம் வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் தமிழகத்தில் மட்டுமே ரூ 34 கோடி வரை விற்றுள்ளதாக கூறப்படுகின்றது, இதை சாதரணமாக எடுத்துவிட முடியாது. ...
Comments Off on வியாபாரத்தில் விஜய், அஜித்திற்கு இணையாக வந்த சிவகார்த்திகேயன்

625.111.560.350.160.300.053.800.200.160.90 (17)
Cinema News
சிவகார்த்திகேயன் பல மேடைகளில் எனக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும் என கூறி வருகிறார். அதை நிரூபிக்கும் பொருட்டு மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் SIIMA விருது விழா நடந்தது, இந்த விழா நேற்று ஒளிப்பரப்பப்பட்டது, ...
Comments Off on தல பாடலுக்கு நடனமாடி அசத்திய சிவகார்த்திகேயன்

625.111.560.350.160.300.053.800.200.160.90 (2)
Cinema News
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஜெட் வேகத்தில் வளரும் நடிகர். இவர் நடிப்பில் விரைவில் ரெமோ படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் வியாபாரம் இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படங்களை விட பல மடங்கு அதிகம், கிட்டத்தட்ட ரூ ...
Comments Off on சிவகார்த்திகேயன் படைத்த பிரமாண்ட சாதனை

rajini_siva001
Cinema News
சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி பிரமாண்ட வசூல் செய்துவிட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் எப்படி கபாலியை பின்னுக்கு தள்ள முடியும்? இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு, என நீங்கள் நினைப்பு தெரிகிறது. ஆனால், ஒரு விஷயத்தில் சிவகார்த்திகேயன் கபாலியை பின்னுக்கு ...
Comments Off on கபாலியை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்

017
Cinema News
சிவகார்த்திகேயன் தன் திரைப்பயணத்தில் அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்வு செய்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தையே ஒரு படி மேலே கொண்டு சென்ற படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தை பொன்ராம் இயக்கியிருந்தார். இந்த கூட்டணி மீண்டும் ரஜினி ...
Comments Off on சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

sivakarthikeyan_vijay002
Cinema News
சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறார். இவரின் படங்களை பலரும் போட்டிப்போட்டு கொண்டு வாங்க முன்வருகின்றனர். இந்நிலையில் ரெமோ படத்தின் தமிழக உரிமை விற்றுவிட்டனர், தற்போது கேரளா வியாபாரம் தொடங்க, இதை பெரிய தொகை கொடுத்து புலி ...
Comments Off on விஜய்யின் தயாரிப்பாளர் கையில் மாட்டிய சிவகார்த்திகேயன் படம்

1424235970-4698
ஹாட் கிசு கிசு
சிவகார்த்திகேயன் ரொமோ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார். இந்நிலையில் இவர் அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து சத்யஜோதி நிறுவனத்தின் கீழ் இவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, இதுக்குறித்து விரைவில் ...
Comments Off on அஜித் டீமுடன் இணைந்த சிவகார்த்திகேயன்