சிறையிலிருந்து வெளியே வந்ததும் கைவரிசை காட்டிய 2 இளைஞர்கள் கைது

சிறையிலிருந்து வெளியே வந்ததும் கைவரிசை காட்டிய 2 இளைஞர்கள் கைது

download (3)
சமூக சீர்கேடு
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் வழிப்பறி, மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்ட இரு இளைஞர்களைப் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: அடையாறு,திருவான்மியூர்,கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை ஆகியப் பகுதிகளில் வீடுகளின் ...
Comments Off on சிறையிலிருந்து வெளியே வந்ததும் கைவரிசை காட்டிய 2 இளைஞர்கள் கைது