கொஹுவளையில் பெண்கள் குளிப்பதை படமெடுத்த ஆசாமி சிக்கினான்

கொஹுவளையில் பெண்கள் குளிப்பதை படமெடுத்த ஆசாமி சிக்கினான்

Man-arrested-300x130
சமூக சீர்கேடு
கொஹுவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பெண்கள் விடுதியொன்றில் குளித்துக்கொண்டிருந்த யுவதிகளை படம் பிடித்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள பல்கலைக்கழகமொன்றின் மாணவிகளையே இவ்வாறு படம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் மேசன் என தெரிவிக்கப்படுகின்றது. தடியொன்றில் கையடக்கத்தொலைபேசியை மாட்டியே அவர் படம் பிடித்துள்ளார். ...
Comments Off on கொஹுவளையில் பெண்கள் குளிப்பதை படமெடுத்த ஆசாமி சிக்கினான்….