கத்திக் குத்தில் முடிந்த கணவன்-மனைவி சண்டை

கத்திக் குத்தில் முடிந்த கணவன்-மனைவி சண்டை

murder
சமூக சீர்கேடு
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை பகுதியில் கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வெளிநாடு சென்று வந்து சில தினங்களேயான நிலையில் கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்சினைகள் ...
Comments Off on கத்திக் குத்தில் முடிந்த கணவன்-மனைவி சண்டை