ஒரு

ஒரு

sda
அந்தரங்கம்
...
Comments Off on கடிலில் சுகம் காண்பது என்பது ஒரு அழகுதான்

625.111.560.350.160.300.053.800.200.160.90 (27)
Videos
பாலா பல நடிகர்களிடம் கால்ஷீட் கேட்டு அசந்துவிட்டார். எல்லோரும் பிஸி, சரி சிம்புவை வைத்து ஒரு படம் எடுத்துவிடலாம் என்று எண்ணியுள்ளார். சிம்புவும் தற்போது AAA படத்தில் நடித்து வருவதால், இதற்கிடையில் அடுத்து பிராமணர்களை பற்றி ஒரு படத்தை ...
Comments Off on பாலாவின் அடுத்த படத்தில் இப்படி ஒரு கதைக்களமா?

625.111.560.350.160.300.053.800.200.160.90 (19)
Cinema News
தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பார்கள் என்றால் அது டிடிக்கு தான். இவர் ஒரு நிகழ்ச்சியை நடத்தினால் அத்தனை கலகலப்பாக இருக்கும். இவர் இன்று யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். வாழ்த்து கூறியது மட்டுமில்லாமல் ...
Comments Off on சார் எனக்கு ஒரு ஆசை- டிடி செய்யும் கலாட்டா

625.111.560.350.160.300.053.800.200.160.90 (17)
Cinema News
சூர்யா சிங்கம்-3 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ளதாம். இதற்காக தங்கை கதாபாத்திரத்திற்கு முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சு வார்த்தை நடந்து ...
Comments Off on அஜித் ஸ்டைலில் ஒரு படம்- சூர்யா அதிரடி முடிவு

625.111.560.350.160.300.053.800.200.160.90 (2)
Cinema News
கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஐ போன்ற படங்களில் நடித்திருந்தவர் பவர் ஸ்டார். தற்போது இவர் கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் குறித்து பேசும்போது பவர்ஸ்டார், இந்த படத்தில் எனது நீண்ட நாள் ஆசையான ...
Comments Off on நம்ம பவர்ஸ்டாருக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறதா?

625.111.560.350.160.300.053.800.200.160.90 (30)
Videos
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கத்தி. இப்படம் விவசாயிகள் படும் கஷ்டத்தை வெளிப்படையாக கூறியது. தற்போது காக்கா முட்டை என்ற தரமான படத்தை எடுத்த மணிகண்டன் அடுத்து கடைசி விவசாயி என்ற ...
Comments Off on கத்தியை மிஞ்சும் ஒரு கதை- காக்கா முட்டை இயக்குனரின் அடுத்த படைப்பு

625.111.560.350.160.300.053.800.200.160.90 (27)
ஹாட் கிசு கிசு
கமல்ஹாசனின் மகள் என்று எங்கும் தன்னை காட்டிக்கொள்ளாமல் நடித்து, தனக்கென்று பெயர் சம்பாதித்தவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் விரைவில் தெலுங்கு ப்ரேமம் வரவுள்ளது. இந்த படத்தின் பாடல் டீசர் ஒன்று சமீபத்தில் வெளிவர, மலையாள ப்ரேமத்துடன் இதை ஒப்பிட்டு ...
Comments Off on ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு சோதனையா?

625.111.560.350.160.300.053.800.200.160.90 (17)
Videos
சின்னத்திரயில் மிகவும் பேமஸான தொகுப்பாளர் ரம்யா. இவர் மணிரத்னம் இயக்கத்தில் ஓகே கண்மணி படத்தில் நடித்திருந்தார். இவரின் டுவிட்டர் ஐடியை கடந்த 10 மணி நேரம் யாரோ ஹாக் செய்துவிட்டார்கள், அதிலிருந்து ஒரு சில டுவிட் மற்ற பிரபலங்களுக்கு ...
Comments Off on VJ ரம்யாவிற்கு கடந்த 10 மணி நேரம் இப்படி ஒரு சோதனையா?

625.111.560.350.160.300.053.800.200.160.90 (14)
ஹாட் கிசு கிசு
அண்மை காலமாக காதல் கிசுகிசுவில் பேசப்பட்டு வருபவர்கள் சமந்தா மற்றும் நாக சைத்தன்யா. ஆனால் ஒவ்வொரு முறை பேட்டியளிக்கும் போது இருவரும் காதலை மறுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் சமந்தா, நாக சைத்தன்யா ...
Comments Off on ஒரு திருமணத்தில் ஜோடிபோட்டு சுற்றிய சமந்தா, நாக சைத்தன்யா (படம் உள்ளே)

625.111.560.350.160.300.053.800.200.160.90 (13)
ஹாட் கிசு கிசு
சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் ரசிகர்கள் அனைவரும் பார்க்க விரும்புவது அவரின் பெண் வேடத்தை தான். ஏனென்றால் ஃபஸ்ட் லுக்கில் அந்தளவிற்கு அவருடைய அழகு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. பல கஷ்டங்களை தாண்டி சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார், அதோடு பெண் ...
Comments Off on சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் இப்படி ஒரு பாடலா?

625.111.560.350.160.300.053.800.200.160.90 (19)
Cinema News
பாகுபலி வெற்றியை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இப்படம் உலகம் முழுவதும் ரூ 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்து விட்டது. இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்களுக்கு மேல் இருக்கும், ஆனால், ...
Comments Off on பாகுபலி-2வில் ஏன் இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு- ரசிகர்கள் ஏற்பார்களா?

625.111.560.350.160.300.053.800.200.160.90 (14)
Cinema News
வாகை சூடவா படத்தின் மூலம் இசையமைப்பாளாராக அறிகமானவர் ஜிப்ரான். இதை தொடர்ந்து உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் இவருடைய இசையில் அடுத்து சென்னை டூ சிங்கப்பூர் என்ற படத்தின் பாடல்கள் வரவுள்ளது, இந்த ...
Comments Off on ஒரு பாடலை வெளியிடுவதற்கு உயிரை பணயம் வைக்கும் இசையமைப்பாளர்- இது தேவையா?