ஒரு பில்லியன் சாதனங்களில் விண்டோஸ் 10

ஒரு பில்லியன் சாதனங்களில் விண்டோஸ் 10

windows-10_001-615x463
தொழில்நுட்பம்
விண்டோஸ் 10 இயங்குதளத்தினை இம்மாதம் 29 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இவ் இயங்குதளமான கணனிகள், மொபைல்கள் என ஒரு பில்லியன் வரையான சாதனங்களில் பயன்படுத்தப்படவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் கணக்கிட்டுள்ளது. இவற்றில் ...
Comments Off on ஒரு பில்லியன் சாதனங்களில் விண்டோஸ் 10