இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்கள்; 11 பேர் மீட்பு

இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்கள்; 11 பேர் மீட்பு

vipacha
சமூக சீர்கேடு
சென்னையில் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய விபசார தரகர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 11 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னையில் பல நகரங்களில் விபச்சாரம் நடைபெறுவதாக மத்திய குற்றப்பிரிவின் விபசார தடுப்பு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து ...
Comments Off on இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்கள்; 11 பேர் மீட்பு