அமித் மிஸ்ரா கைது

அமித் மிஸ்ரா கைது

Amit-Mishra_AFP_0_0_0_0
Sports
பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பங்கேற்றார். ...
Comments Off on அமித் மிஸ்ரா கைது