அதர்வாவுடன் கைகோர்க்கும் ராஜமோகன்

அதர்வாவுடன் கைகோர்க்கும் ராஜமோகன்

atharva-600x300
Cinema News Featured
‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜமோகன். 2008-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கிராமத்து பின்னணியில் உருவாகியிருந்த இப்படத்தில் ராமகிருஷ்ணன், தனன்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா ...
Comments Off on அதர்வாவுடன் கைகோர்க்கும் ராஜமோகன்