Breaking News
அடுத்த

அடுத்த

625.111.560.350.160.300.053.800.200.160.90 (27)
Videos
பாலா பல நடிகர்களிடம் கால்ஷீட் கேட்டு அசந்துவிட்டார். எல்லோரும் பிஸி, சரி சிம்புவை வைத்து ஒரு படம் எடுத்துவிடலாம் என்று எண்ணியுள்ளார். சிம்புவும் தற்போது AAA படத்தில் நடித்து வருவதால், இதற்கிடையில் அடுத்து பிராமணர்களை பற்றி ஒரு படத்தை ...
Comments Off on பாலாவின் அடுத்த படத்தில் இப்படி ஒரு கதைக்களமா?

625.111.560.350.160.300.053.800.200.160.90 (9)
Cinema News
சூப்பர் ஸ்டார் தற்போது 2.0 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த கையோடு மீண்டும் ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தனுஷ் தயாரிக்கின்றார். இப்படம் கபாலி-2 இல்லை என்று நாம் நேற்றே தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் ஒரு ...
Comments Off on ரஜினியின் அடுத்த படம் குறித்து ரஞ்சித் அளித்த பேட்டி

625.111.560.350.160.300.053.800.200.160.90 (30)
Videos
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கத்தி. இப்படம் விவசாயிகள் படும் கஷ்டத்தை வெளிப்படையாக கூறியது. தற்போது காக்கா முட்டை என்ற தரமான படத்தை எடுத்த மணிகண்டன் அடுத்து கடைசி விவசாயி என்ற ...
Comments Off on கத்தியை மிஞ்சும் ஒரு கதை- காக்கா முட்டை இயக்குனரின் அடுத்த படைப்பு

625.111.560.350.160.300.053.800.200.160.90 (14)
Cinema News
தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பற்றி இதுவரை ஒரு செய்தி கூட வெளியே வரவில்லை. இந்நிலையில் அஜித் ரசிகர்கள், பட அப்டேட் ஏதும் இல்லாததால் கொஞ்சம் வருத்தத்தில் இருக்க, அவர்களுக்காகவே சூப்பர் செய்தி ...
Comments Off on அடுத்த வாரம் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கின்றது- என்ன தெரியுமா?

625.320.560.350.160.300.053.800.868.160.90
Cinema News
காமெடி ட்ராக்கிலிருந்து ஹீரோவாக ஜெயித்து வருகிறார் நடிகர் சந்தானம். தில்லுக்கு துட்டு வெற்றியின் பாதையில் அடுத்த சர்வர் சுந்தரம் படத்தில் மெனக்கெட்டு நடித்து வருகிறாராம். ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பது தான் அவரது இலக்கு. ...
Comments Off on விஜய் சேதுபதி போல், சந்தானத்தின் அடுத்த பிளான்

தெறி இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ
ராஜா ராணி, தெறி என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லி. எனவே இவரது 3வது படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் இயக்குனர் வேலைக்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு, தயாரிப்பாளராக பிஸியாக இருந்து வருகிறார். ...
Comments Off on தெறி இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ